மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

அனைத்துலக ஆசிரியர் பயிற்றுனர் செயலமர்வுக்கான பகிர்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் டென்மார்க்கில் நடத்தப்பட்ட அனைத்துலக ஆசிரியர் பயிற்றுநர் செயலமர்விற்கான பகிர்வு அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுநருக்கான செயலமர்வு செப்ரெம்பர் 26 முதல் 28 வரை டென்மார்க்கின் அஸ்சிங் நகரில் நடைபெற்றது. கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருகைதந்த வளவாளர்களும் ஆசிரியர்களும் இச்செயலமர்வில் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர். தமிழர் வாழும் நாடுகளில் பல்வேறு கல்விக்கழகங்கள் தாய்மொழிக்கல்வியையும் கல்வி தொடர்பான பல செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன. […]

தமிழ்மொழி பொதுத் தேர்விற்கான விடைத் தாள்கள் திருத்தப்பணியானது 14.06.2024 அன்று யேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி பொதுத் தேர்விற்கான விடைத் தாள்கள் திருத்தப்பணியானது 14.06.2024 அன்று யேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது. இவ்விடைத்தாள் திருத்தப்பணிக்காக பல நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள அனைத்து ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகின்றோம்.