மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 9 )

பகுதி 1 - எழுதுதல் ( Year 9 )

1 / 25

நாம் நிறையுணவை உண்பது சாலச்சிறந்தது. இதில் வந்துள்ள உரிச்சொல்

2 / 25

ஆடற்கலையில் சிறந்த பெண்கள்

3 / 25

நிலவன் பொரியல் உண்டான். இதில் பொரியல் என்பது

4 / 25

ஆற்றுமணல் என்பதன் சொற்பிரிப்பு

5 / 25

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

6 / 25

வளர்தல் என்பதன் எதிப்பொருட்சொல்

7 / 25

உலகமயமாதலினால் ஏற்படக்கூடிய தீமைகளுள் ஒன்று

8 / 25

நாம் அக்கம்பக்கம் பார்த்து நடப்போம். இதில் அக்கம்பக்கம் என்பது

9 / 25

வியங்கோள் வினைமுற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு

10 / 25

சொல்லியத்தில் பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது

11 / 25

சாலை, தெரு, வழி எனும் பலபொருள் குறிக்கும் ஒரு சொல்

12 / 25

திருகோணமலையில் ஏழு வெந்நீரூற்றுகள் அமைந்துள்ள இடம்

13 / 25

செயப்படுபொருள் குன்றியவினை

14 / 25

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன

15 / 25

பல பொருள்களைத் தொடர்ச்சியாகக் குறிக்கும்போது பயன்படுத்தப்படும்  நிறுத்தற் குறியீடு

16 / 25

முகம்முறிதல் என்னும் மரபுத்தொடர் குறிப்பது

17 / 25

எழில் +  ஓவியம் என்பதன் புணர்ச்சி வடிவம்

18 / 25

நிலத்தில் புதையும்போது மண்ணின் வளத்தைக் கெடுப்பவை

19 / 25

சங்கமருவிய காலத்தை அடுத்து வரும் தமிழிலக்கிய வரலாற்றுக்காலம்

20 / 25

ஓடமாட்டான், ஓடவில்லை என்பன

21 / 25

கோல் கொண்டு ஆடப்படும் ஊரகக்கலை

22 / 25

ஆந்தை அலறும். அது போல குயில்

23 / 25

தொல்காப்பியர் கூறும் ஆடலின்போது வெளிப்படுத்தப்படும்    மெய்ப்பாட்டு வகைகளின் எண்ணிக்கை

24 / 25

சூரியக்குடும்பத்தில் மூன்றாம் இடத்தில் அமைந்திருப்பது

25 / 25

தேடுகிறான் என்ற வினைமுற்றின் விகுதி

Your score is