பகுதி 1 - எழுதுதல் ( Year 9 - 2022)
1 / 25
மழலைமொழி கேட்ட தாய் கழிபேருவகை அடைந்தார். கழி என்பது
2 / 25
மயில்வாகனப் புலவர் எழுதிய நூலின் பெயர்
3 / 25
எறும்பூரக் கற்குழியும் என்ற பழமொழியின் பொருள்
4 / 25
பொருட்செலவு என்பதன் சொற்பிரிப்பு வடிவம்
5 / 25
உள்ளத்தாமரையே இறைவன் விரும்பும் இன்மலர் ஆகும்.
இதில் உருவக அணியாக வருவது
6 / 25
யாருடனும் பேசாமல் இருந்தான். இதில் பேசாமல் என்பது
7 / 25
கோவலனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தவன்
8 / 25
மயங்கினான் என்பதில் வந்துள்ள இடைநிலை
9 / 25
மரம் + செடி என்பதன் புணர்ச்சி வடிவம்
10 / 25
புதுவை இரத்தினதுரை அவர்கள் தேர்ச்சிற்பக் கலைஞன். இதில் கலைஞன் என்பது
11 / 25
எம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
இதற்குப் பொருத்தமான உவமைத்தொடர்
12 / 25
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பன
13 / 25
ஈழத்தமிழரான சசிகரன் என்பவரால் உருவாக்கப்பட்ட எழுத்துரு
14 / 25
காகம் கரையும். அதுபோல மயில்
15 / 25
கணினி செயற்படுவதற்கு அடித்தளமாக அமைவது
16 / 25
புறாவுக்காகத் தன் தசையை வெட்டிக் கொடுத்த மன்னன்
17 / 25
அவன் பாடுவதில் வல்லவன். இதில் வல்லவன் என்பது
18 / 25
பிரித்தானியரை எதிர்த்துப் போராடிய வன்னி மன்னன்
19 / 25
எடுக்கிறாள் என்பதன் பிறவினை வடிவம்
20 / 25
பெரிய செம்பைத் தலையில் வைத்துத் தாளத்திற்கும் பாடலுக்கும் ஏற்ப ஆடுவது
21 / 25
உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது பயன்படுத்தப்படும் நிறுத்தற்குறி
22 / 25
சேய், குழவி, மழலை என்பவற்றைக் குறிக்கும் சொல்
23 / 25
நிலா வீட்டு வேலைகளை மளமள என்று செய்தாள். மளமள என்பது
24 / 25
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று
25 / 25
ஈழத்தில் சோழர் ஆட்சியின்போது தலைநகரமாக இருந்தது
Your score is