மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 8 )

பகுதி 1 - எழுதுதல் ( Year 8 )

1 / 25

போர்ப்படை என்பதன் சொற்பிரிப்பு

2 / 25

தோற்கருவிகளுள் ஒன்று

3 / 25

முத்தமிழ் விழாவில் சேரனால் நாடகம்

4 / 25

அறநூல் காலம் என்பது

5 / 25

வரைகள் இயற்கை எமக்குத் தந்த கொடை. இதில் வரைகள் என்பது

6 / 25

நீ அஞ்சி ஓடாதே. இச்சொல்லியம்

7 / 25

கயிலாயவன்னியனின் அரசு அமைந்திருந்த இடம்

8 / 25

பாடகனுக்குப் பாடகி போல மாணவனுக்கு

9 / 25

குளத்தில் அன்னங்கள் நீந்தி விளையாடின. இதில் விளையாடின என்பது

10 / 25

அக்கினிச் சிறகுகள் எனும் நூலை எழுதியவர்

11 / 25

ஆறப்போடுதல் எனும் மரபுச்சொற்றொடர் குறிக்கும் பொருள்

12 / 25

சேந்தன் உயிர்களிடத்தில் கழிவிரக்கம் உடையவன். இதில் கழி என்பது

13 / 25

பிரித்தானியர் ஆட்சியின்போது தமிழர் உயர்கல்விக்காகச் சென்ற நாடுகளுள் ஒன்று

14 / 25

குழந்தை தன்னந்தனியாக நின்றது. இதில் தன்னந்தனி என்பது

15 / 25

கார்த்திகை பூத்தது. இதில் கார்த்திகை என்பது

16 / 25

நான் யார் என்ற பாடத்தில்  "நாம் எங்கு சுற்றித் திரிந்தாலும்  எங்களது  அடையாளங்களை மறக்கக்கூடாது" எனக் கூறியது

17 / 25

கனவு என்பதன் எதிர்ப்பொருட் சொல்

18 / 25

எழிலி தாமரை போன்ற முகம் கொண்டவள். இதில் வந்துள்ள உவமேயம்

19 / 25

தமிழர் வீரத்தின் விளைநிலமாகத் திகழ்வது

20 / 25

திறமையின் ஆற்றல் எனும் பொருள் குறிக்கும் பழமொழி

21 / 25

வானம் + வில் என்பதன் புணர்ச்சி வடிவம்

22 / 25

சோழர் ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் தலைநகராக விளங்கியது

23 / 25

நூலின் தொடக்கத்தில் அந்நூலை அறிமுகப்படுத்தி எழுதும் உரை

24 / 25

நிகழ்கால இடைநிலைகள்

25 / 25

இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர்

Your score is