பகுதி 1 - எழுதுதல் ( Year 8 - 2022 )
1 / 25
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழியின் பொருள்
2 / 25
பழங்காலத்தில் தமிழர் கடல் வணிகத்தில் சிறந்து
3 / 25
பொன்+ காப்பு என்பதன் புணர்ச்சி வடிவம்
4 / 25
புதிதாகச் செய்த தேர், கப்பல் போன்றவற்றை முதன்முதலாகப் பலர் அறிய ஓட விடுதல்
5 / 25
மாலையில் வானம் செக்கச்சிவந்து காணப்பட்டது. செக்கச்சிவந்து என்பது
6 / 25
பாட்டி பொரியலோடு உணவு பரிமாறினார். இதில் பொரியல் என்பது
7 / 25
இயல்புப்புணர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு
8 / 25
'குதிரையாரே! குதிரையாரே! நான் என் பெயரை மறந்து விட்டேன்" எனக் கூறியது
9 / 25
மலை போன்ற தோள். இதன் உவமானம்
10 / 25
தமிழர் வாழும் தமிழீழப் பகுதிகளுள் ஒன்று
11 / 25
அவர்கள் நாளை வீட்டுக்கு வரமாட்டார்கள். இச்சொல்லியம்
12 / 25
வேந்தன் என்பதன் ஒத்தபொருட் சொல்
13 / 25
முற்றாகப் படித்தல் என்னும் பொருளைக் குறிக்கும் மரபுச்சொற்றொடர்
14 / 25
ஆனையிறவில் இருந்த ஆங்கிலேயருடைய கோட்டையைத் தகர்த்த வன்னி மன்னன்
15 / 25
புகழ் என்பதன்; எதிர்ப்பொருட்சொல்
16 / 25
புலவர் பாடலை எழுதி முடித்தார். இச்சொல்லியம்
17 / 25
11ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசியா எங்கும் பரவியிருந்த ஆட்சி
18 / 25
முல்லை நிலத்தின் சிறப்பான இசைக்கருவி
19 / 25
அப்பா எழுதிய அஞ்சல் கிடைத்தது. எழுதிய என்பது
20 / 25
கண்டான் என்பதன் வினையடி
21 / 25
பொய்யாமொழி என அழைக்கப்படுவது
22 / 25
எல்லாள மன்னனின் நினைவு மண்டபம் அமைந்துள்ள இடம்
23 / 25
குறும்பா என்னும் கவிதை வடிவத்தைத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியவர்
24 / 25
முதலெழுத்துகளின் எண்ணிக்கை
25 / 25
ஒருவரது அடையாளமாக விளங்குவது
Your score is