மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 7 )

பகுதி 1 - எழுதுதல் ( Year 7 )

1 / 20

நாம் அகவுணர்விலும் புறவுணர்விலும் பேணவேண்டியவை

2 / 20

கொடியில் குலையாக இணைந்திருந்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது

3 / 20

நாளை பள்ளிக்குப் போவேன். இதில் வரும் தோன்றா எழுவாய்

4 / 20

சுடர், வெளிச்சம், கதிர் போன்ற சொற்கள் குறிப்பது

5 / 20

எழிலனது வீடு அழகானது. இச்சொல்லியத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுமை

6 / 20

மாந்த வாழ்வின் அடிப்படைத் தேவைகள்

7 / 20

தொன்றுதொட்டு ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்தவர்கள்

8 / 20

மொழிக்கு முதலில் வரும் வினா எழுத்துகள்

9 / 20

ஈழத்தில் தோன்றிய அரசுகளின் நடுவண் அரசாக விளங்கியது

10 / 20

பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் படி. இச்சொல்லியம்

11 / 20

பண்டாரவன்னிய மன்னன் எதிர்த்துப் போராடியது

12 / 20

வாழ்வில் இன்பதுன்பம் மாறிமாறி வரும். இதில் இணைமொழி

13 / 20

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும். இதில் வந்துள்ள இடைச்சொல்

14 / 20

வயலும் வயல் சார்ந்த நிலமும்

15 / 20

உறக்கம் என்பதன் எதிர்ப்பொருட் சொல்

16 / 20

மூன்று + மூன்று என்பதைச் சேர்த்தெழுதினால்

17 / 20

இரை தேடச் சென்ற பறவைகள் தம் இருப்பிடத்துக்குத் திரும்புவது

18 / 20

தென்றல் காற்று சிலுசிலு என வீசியது. சிலுசிலு என்பது

19 / 20

செல்வான் என்பதன் எதிர்மறை வினை

20 / 20

அடங்காப்பற்று| எனச் சிறப்பாக அழைக்கப்படுவது

Your score is