மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 7 – 2022)

பகுதி 1 - எழுதுதல் ( Year 7 - 2022 )

1 / 20

அடுக்குத்தொடருக்கு ஓர் எடுத்துக்காட்டு

2 / 20

இந்தியப் படைக்கு எதிராக ஈழத்தில் உண்ணா நோன்பு இருந்து

உயிர் நீத்தவர்களுள் ஒருவர்

3 / 20

கற்றான் என்னும் இறந்தகால வினைமுற்றை எதிர்காலமாக்கினால்

4 / 20

மொழிக்கு இறுதியில் வரும் வினாவெழுத்துகள்

5 / 20

தமிழரது உணவின் சிறப்புத்தன்மையாகக் கருதப்படுவது

6 / 20

இயற்கை எழிலை நயந்தேன். எழில் என்பதன் ஒத்தபொருட் சொல்

7 / 20

மலையும் மலை சார்ந்த இடமும்

8 / 20

குழலி மேடையில் ஆடினாள். இதில் வந்துள்ள வேற்றுமை உருபு

9 / 20

'அரிது அரிது மானிடராதல் அரிது" என மாந்தப் பிறப்பின்

சிறப்பைக்; கூறியவர்

10 / 20

ஆவல், விருப்பம், அவா போன்ற பொருள் தரும் ஒரு சொல்

11 / 20

ஒன்றுபட்டால் உண்டு

12 / 20

ஈழத்தில் அரச உருவாக்கத்திற்கான காலம் எனக் கூறப்படுவது

13 / 20

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதியுச்சக் கண்டுபிடிப்பு

14 / 20

தாயகத்தில் போர் நடைபெற்ற போதும் மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்தவில்லை. இதில் நிறுத்தவில்லை என்பது

15 / 20

நெல்வயல் என்பது

16 / 20

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பன

17 / 20

வட ஈழத்தில் சுடுமண் நாணய அச்சுகள் கண்டுபிடிக்கப்பட்ட

இடங்களுள் ஒன்று

18 / 20

பதினெட்டு என்பதைப் பிரித்தெழுதினால்

19 / 20

வினைமுற்றாக வருவது

20 / 20

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை

Your score is