பகுதி 1 - எழுதுதல் (Year 6)
1 / 16
இளமையிற் கல்வி சிலையில்
2 / 16
பூவின் வாடிய நிலையை குறிப்பது
3 / 16
ஆழி என்பதன் ஒத்தபொருட் சொல்
4 / 16
எல்லாள மன்னனின் நினைவிடம் அமைந்துள்ள இடம்
5 / 16
நாட்குறிப்பு என்பதைப் பிரித்து எழுதினால்
6 / 16
நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன
7 / 16
பேசுதல் என்பது
8 / 16
பாவேந்தரது இயற்பெயர்
9 / 16
10 / 16
இறந்தகால இடைநிலைகள்
11 / 16
ஈழத்தில் பெருங்கற்காலக் குடியிருப்பு நடுவங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுள் ஒன்று
12 / 16
கடல் + அலை என்பதைச் சேர்த்து எழுதினால்
13 / 16
தலைவன் என்பதன் எதிர்ப்பாற்சொல்
14 / 16
இந்தியாவையும் ஈழத்தையும் பிரிப்பது
15 / 16
க், ச், ட், த், ப், ற் ஆகிய மெய்யெழுத்துகள்
16 / 16
தமிழரது தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று
Your score is