பகுதி 1 - எழுதுதல் ( Year 6 - 2022 )
1 / 15
இலையின் காய்ந்த நிலையைக் குறிப்பது
2 / 15
தன்னை அழித்துப் பிறருக்கு வெளிச்சம் கொடுப்பது
3 / 15
ஆழிக்குமரன் ஆனந்தன் செய்து முடித்த திறவினைகளின் எண்ணிக்கை
4 / 15
குழலி பாட்டுப் பாடி நடனம் ஆடினாள். இச்சொல்லியம்
5 / 15
தொன்றுதொட்டு ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்தவர்கள்
6 / 15
பாற்சோறு என்பதைப் பிரித்து எழுதினால்
7 / 15
பெயராகவும் வினையாகவும் வரும் சொல்
8 / 15
வெளியில் இருப்பவனைத் தொட்டால் உள்ளே இருப்பவன் அலறுகிறான். அவன்
9 / 15
தலை, கண், வாய் போன்றவற்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்
10 / 15
நிகழ்காலத்தைக் காட்டும் வினைச்சொல்
11 / 15
எல்லாள மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் தலைநகரம்
12 / 15
சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
13 / 15
அரசன் என்பதன் எதிர்ப்பாற் சொல்;
14 / 15
கதிரவன், நிலவு என்பன
15 / 15
போர் என்பதன் ஒத்தபொருட் சொல்
Your score is