பகுதி 1 - எழுதுதல் ( YEAR 5 )
1 / 15
அப்பாவின் அண்ணா எனக்கு
2 / 15
கடல் + கரை என்பதைச் சேர்த்து எழுதினால்
3 / 15
கல்லில் செதுக்கப்படுவது
4 / 15
பாடகன் என்பதன் எதிர்ப்பாற் சொல்
5 / 15
தமிழரது கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குவது
6 / 15
மறைதல் என்பதன் எதிர்ப்பொருட் சொல்
7 / 15
கூலங்களுள் ஒன்று
8 / 15
பாலைநிலச் செடிகளுள் ஒன்று
9 / 15
வரைகின்றார்கள் என்ற சொல் குறிக்கும் காலம்
10 / 15
ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் நாடு
11 / 15
நாங்கள்
12 / 15
மயிலுக்குக் குழாம் போல யானைக்கு
13 / 15
தட்டிக்கொடுத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள்
14 / 15
பலவின்பாலுக்குரிய சொல்
15 / 15
இளங்கோ அடிகள் இயற்றிய நூல்
Your score is