மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 5 – 2022)

பகுதி 1 - எழுதுதல் ( Year 5 - 2022 )

1 / 15

நடிகன் என்பதன் எதிர்ப்பாற்சொல்

2 / 15

பிறப்பு என்பதன் எதிர்ப்பொருட் சொல்

3 / 15

பலாப்பழம் என்பதைப் பிரித்து எழுதினால்

4 / 15

நான் படிக்கிறேன். அவர்கள்

5 / 15

தோள்கொடுத்தல் என்பது

6 / 15

விளையாடினான் என்ற சொல் குறிக்கும் காலம்

7 / 15

முற்காலத்தில் மாதோட்டம் என அழைக்கப்பட்ட இடம்

8 / 15

மண் + பாண்டம் என்பதைச் சேர்த்து எழுதினால்

9 / 15

தமிழருடைய மரபு விளையாட்டுகளுள் ஒன்று

10 / 15

நாய்க்குக் குட்டி போல கீரிக்கு

11 / 15

ஆடற்கலை பற்றிக் கூறும் நூல்

12 / 15

அம்மாவின் உடன்பிறந்தவர் எனக்கு

13 / 15

திங்கள் என்பதன் ஒத்தபொருட் சொல்

14 / 15

தைத்திங்கள் முதலாம் நாள் கொண்டாடப்படும் விழா

15 / 15

மகாகவி பாரதியாரின் இளமைப் பெயர்

Your score is