பகுதி 1 - எழுதுதல் ( Year 4 - 2022)
1 / 15
தலையில் குடையாம் , காலில் முள்ளாம். அது
2 / 15
நாம் மாவீரர் நினைவைப் போற்றும் மாதம்
3 / 15
கடல் + கரை என்பதைச் சேர்த்து எழுதினால்
4 / 15
ஆடிப்பிறப்பு அன்று காய்ச்சுவது
5 / 15
மானுக்குக் குட்டி போல எலிக்கு
6 / 15
குழலினிமை என்பதைப் பிரித்து எழுதினால்
7 / 15
நான் நேற்றுப் பள்ளிக்குச்
8 / 15
தாயகத்தின் பெரிய நூலகம் அமைந்துள்ள இடம்
9 / 15
படித்தல் என்பதன் ஒத்தபொருட் சொல்
10 / 15
800 என்பதன் எழுத்து வடிவம்
11 / 15
குளிர்காலத்தில் குளிர்
12 / 15
பலர்பாற் சொல்
13 / 15
தோற்கருவிகளுள் ஒன்று
14 / 15
கன்னியாய் வெந்நீர்க் கிணறுகள் அமைந்துள்ள இடம்
15 / 15
உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை
Your score is