மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 12 )

பகுதி 1 - எழுதுதல் ( Year 12 )

1 / 25

பரணி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது

2 / 25

மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கூட்டம்

3 / 25

தமிழில் கையாளப்படும் கைக்கூட  என்ற கவிதை வடிவத்துக்குரிய நாடு

4 / 25

மெய் முன் மெய் புணர்ந்த சொல்

5 / 25

சங்ககாலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று

6 / 25

கை + நூல் என்பதைப் புணர்த்தினால்

7 / 25

பனைக்கை என்பது

8 / 25

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ப்பணி ஆற்றிய தமிழ்ச் சான்றோர்களுள் ஒருவர்

9 / 25

நெய்தல் நிலத்துக்குரிய அகத்திணை ஒழுக்கம்

10 / 25

நாய் குரைக்கும் அதுபோல யானை

11 / 25

புலம்பெயர்ந்தோர் தமது குடும்பத்துக்காக ஓடியோடி உழைக்கின்றனர். ஓடியோடி என்பது

12 / 25

அரசன், கணவன், வீடு என்பனவற்றைக் குறிக்கும் ஒரு சொல்

13 / 25

நாட்டுப்புற அடிப்படைப் பாகுபாட்டைக் கொண்ட சிற்றிலக்கியங்களுள் ஒன்று

14 / 25

இலக்கியவகைப் பாகுபாட்டுச் சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு

15 / 25

அருண்மொழித்தேவன் என்ற தமிழ்ப்பெயரைச் சமற்கிருதப் பெயராக மாற்றிய சோழமன்னன்

16 / 25

ஒரு செய்யுளின் முடிவு அடுத்த செய்யுளின் தொடக்கமாக வரத் தொடுப்பது

17 / 25

ஈருடல் என்பதைப் பிரித்தெழுதினால்

18 / 25

தமிழ்விழி இலக்கிய ஒன்றுகூடலைச் சிறப்பாக நடத்தினாள். இச்சொல்லியம்

19 / 25

14.08.2006இல் சிங்கள வான்படையினரால் தாயகத்தில் தாக்குதலுக்கு உள்ளான  இடம்

20 / 25

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்ற பழமொழியின் கருத்து

21 / 25

சிங்கம் பசியால் புள்ளிமான்களை வெறியோடு துரத்தியது. இச்சொல்லியத்தில் செயப்படுபொருள் அடைமொழி

22 / 25

தாம் பார்த்த அல்லது படித்த ஒன்றைப்பற்றி ஆய்ந்து கூறுவது

23 / 25

நிகழ்காலப் பெயரெச்சமாக வருவது

24 / 25

பலா என்பது

25 / 25

பகுசொல் உறுப்புகளுள் பால் காட்டுவது

Your score is