மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 12 – 2022)

பகுதி 1 - எழுதுதல் ( Year 12 - 2022 )

1 / 25

தங்கை அழகிய கொலுசு அணிந்திருந்தாள். கொலுசு என்பது

2 / 25

வடமொழி தமிழ்மொழியோடு அளவின்றிக் கலந்த காலம்

3 / 25

குயில் கூவும். அது போல ஆந்தை

4 / 25

தமிழிலக்கியங்களில் நிலத்தையும் பொழுதையும் குறிப்பது

5 / 25

கெடுதல், தோன்றல் ஆகிய புணர்ச்சிகளைப் பெற்றுவந்த சொல்

6 / 25

பத்துப்பாட்டினுள் அடங்கும் நூல்களுள் ஒன்று

7 / 25

கரிகாற்சோழன் காவிரிக்கு அணை கட்டுவித்தார். இச்சொல்லியம்

8 / 25

வள்ளல் பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்தார். இதில் இடம்பெற்றுள்ள நான்காம் வேற்றுமைப் பொருள்

9 / 25

தமிழர் தேசத்தைச் சிங்கள தேசத்துடன் வல்லிணைப்புச் செய்தவர்கள்;

10 / 25

பண்டைத்தமிழர் நோய்நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். நோய்நொடி என்பது

11 / 25

நேற்று நல்ல மழை. இச்சொல்லியத்தில் தோன்றாமல் உள்ள உறுப்பு

12 / 25

வீரமாமுனிவர் எழுதிய சொற்பொருள் விளக்க நூல்;

13 / 25

மொழிக்கு இறுதியில் வரும் மெய்யெழுத்துகளுள் சில

14 / 25

மெய் முன் உயிர் புணர்ந்த சொல்

15 / 25

உணவு வகைகளை ஆக்கும் இடம்

16 / 25

நாகரிகத்தின் மேம்பட்ட நிலையில் தமிழர் வாழ்ந்த சிந்துவெளி நகரங்கள்

17 / 25

செம்மஞ்சள் என்பதன் சொற்பிரிப்பு வடிவம்

18 / 25

53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரசினால் படுகொலை  செய்யப்பட்ட இடம்;

19 / 25

கொரோனா நோய்த்தொற்றால் உலகமே முடங்கிக் கிடந்தது.

இதில் ஆகு பெயராக வந்த சொல் ?

20 / 25

யானை, கரும்பு, மூங்கில் எனும் பலபொருள் தரும் ஒரு சொல்

21 / 25

குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட சிற்றிலக்கியம்

22 / 25

உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொல்

23 / 25

நிறைந்த அறிவுடையோர் பணிவாக இருப்பர் என்ற கருத்தை  விளக்கும் பழமொழி

24 / 25

தமிழுக்கு உரைநடையை அறிமுகம் செய்தவர்

25 / 25

உயிர்மெய்க் குற்றெழுத்துகளின் எண்ணிக்கை

Your score is