பகுதி 1 - எழுதுதல் ( Year 11 )
1 / 25
தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நூல்
2 / 25
வான் நிலா என்பது
3 / 25
முடித்தான் என்ற சொல்லிலுள்ள பகுசொல் உறுப்புகள்
4 / 25
அயர்ந்து என்ற சொல்லின் பொருள்
5 / 25
இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்து வருகின்றன. வருகின்றன என்பது
6 / 25
ஐந்து இலட்சம் மலையகத் தமிழர்கள்; இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டமைக்குக் காரணமான ஒப்பந்தம்
7 / 25
தன்னை ஏற்ற பெயரின் பொருளைச் செயப்படுபொருளாக மாற்றுவது
8 / 25
இராவணனின் மகன்
9 / 25
கண் + ஓரம் என்பதைப் புணர்த்தினால்
10 / 25
சவர்க்காரம் என்ற பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்
11 / 25
இவன் யார் கொல்? இச்சொல்லியத்தில் கொல் என்பது
12 / 25
நாட்டுப்பற்று என்பதன் சொற்பிரிப்பு வடிவம்
13 / 25
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று
14 / 25
அப்பாவுக்கு வயிற்றுவலி. வேலைக்குச் சென்றார். இச்சொல்லியங்களுக்குப் பொருத்தமான இணைப்பிடைச்சொல்;
15 / 25
1949இல் ஈழத்தில் தமிழரசுக்கட்சியை உருவாக்கியவர்
16 / 25
ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை என்ற பழமொழியின் கருத்து
17 / 25
பெயர்ப் பகாச்சொல்
18 / 25
யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை வடிவமைத்த நூலகத்துறை அறிஞர்
19 / 25
தமிழர்கள் வாழையடி வாழையாக ஈழத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வாழையடி வாழையாக என்பது
20 / 25
மலையின் வீழ் அருவி. இச்சொல்லியத்தில் இன் உருபு ஏற்ற வேற்றுமைப்பொருள்
21 / 25
நாயக்கர் காலத்தில் வாழ்ந்த அருணகிரிநாதரால் எழுதப்பட்டது
22 / 25
இப்பெட்டி மிகவும் அழகாக இருக்கிறது. இப்பெட்டி என்பது
23 / 25
நம்பியவருக்குத் தீங்கு செய்தல் என்னும் கருத்தை விளக்கும் மரபுச்சொற்றொடர்
24 / 25
இராவணனின் காலத்தில் ஈழத்தின் தேசியக்கொடி
25 / 25
உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும்
Your score is