பகுதி 1 - எழுதுதல் ( Year 11 - 2022 )
1 / 25
தமிழர் மீதான சிங்கள அரசின் முதலாவது திட்டமிட்ட பெரும்
இன அழிப்புத் தாக்குதல்
2 / 25
பண்டைய புலவர்கள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல்களின்
தொகுப்பு
3 / 25
பழந்தமிழர் நிலங்களை நான்காக வகுத்தனர். வகுத்தனர் என்பது
4 / 25
அள்ளி இறைத்தல் என்னும் மரபுச்சொற்றொடரின் பொருள்
5 / 25
மகிழினி சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்றாள். இச்சொல்லியம்
6 / 25
ஒளவையார் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்
7 / 25
மன்னன் வட்டுடை அணிந்து போருக்குச் சென்றார். வட்டுடை என்பது
8 / 25
குதிரை காற்றிலும் வேகமாக ஓடியது. இச்சொல்லியம்
9 / 25
யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை முதன்முதலில் தொடக்கி வைத்தவர்
10 / 25
தளபதியின் ஆலோசனையை வீரர்கள் ஏற்றனர். ஆலோசனை என்பதன் தமிழ்ச்சொல்
11 / 25
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
12 / 25
அத்து, அற்று, அம் என்பன
13 / 25
பலாவின் இளையது கன்று போல தென்னையின் இளையது
14 / 25
'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல்
வேண்டும்" எனக் கூறியவர்
15 / 25
குரங்கு அன்ன மனம் என்ற உவமையணியின் பொதுத்தன்மை
16 / 25
மீட்டு என்ற வினையடியின் தொழிற்பெயர் வடிவம்
17 / 25
அடைமழையினால் நதியில் வெள்ளம் கங்குகரையின்றிப் பாய்ந்தது.
கங்குகரை என்பது
18 / 25
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற இடம்
19 / 25
புத்துணர்ச்சி என்ற சொல்லின் புணர்ச்சி வடிவம்
20 / 25
கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருள்களில் வருவது
21 / 25
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்னும் கவிதையை எழுதியவர்
22 / 25
நாளை புத்தகக் கண்காட்சியில் புதிய நூல்கள் வாங்குவேன்.
இச்சொல்லியத்தில் தோன்றாது நிற்கும் சொல்லிய உறுப்பு
23 / 25
காலம் மாறிமாறி வரும் என்னும் கருத்தை விளக்கும் பழமொழி
24 / 25
இளவேனிற் காலத்தில் வீசும் காற்று
25 / 25
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளின் எண்ணிக்கை
Your score is