பகுதி 1 - எழுதுதல் ( Year 10 )
1 / 25
பண்டைத் தமிழரது நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்ககாலநூல்
2 / 25
ஓரிடத்தில் அல்லது ஒரு செயலில் நிலைபெற்று நிற்றல் என்ற பொருள் தருவது
3 / 25
. பகலவன், ஞாயிறு, பரிதி, வெய்யோன் போன்ற சொற்கள் தரும் ஒரு சொல்
4 / 25
ஈழத்தில் குருமக்கலம் அரசியல் அமைப்பைக் கொண்டுவந்தவர்கள்
5 / 25
தென்னையின் தொகுதி தோப்புப் போல பூவின் தொகுதி
6 / 25
உயர்திணை, பலர்பால், படர்க்கை வினைமுற்று
7 / 25
எண்ணெய் என்பதைப் பிரித்து எழுதினால்
8 / 25
இறந்தார் என்பதை இறைவனடி சேர்ந்தார் என்று கூறுவது
9 / 25
பத்தாம் நூற்றாண்டில் தமிழரது புலப்பெயர்வுக்குக் காரணமாக அமைந்தது
10 / 25
பொதுமொழிக்கு எடுத்துக்காட்டாக அமைவது
11 / 25
யானையின் ஆண் களிறு போல யானையின் பெண்
12 / 25
பயன்கலைகளுள் ஒன்று
13 / 25
அழுத்தமாகச் சொல்லுதல் என்பதன் பொருள்
14 / 25
நகமும் சதையும் போல என்ற உவமைத்தொடர் குறிக்கும் பொருள்
15 / 25
புலவர்கள் வறுமையில் வாழ்ந்து வந்தனர். இதில் இடம்பெற்றுள்ள வேற்றுமையுருபு
16 / 25
பிறவினைச்சொற்களின் விகுதிகள்
17 / 25
எலியின் வாழிடம் வளை போல குருவியின் வாழிடம்
18 / 25
சங்ககாலத்தின் பின்னர் தமிழர் தமிழ் நிலத்தில் தன்னாட்சியை நிறுவிய காலம்
19 / 25
இரண்டு + பத்து என்பதைச் சேர்த்து எழுதினால்
20 / 25
சிறுமியின் சட்டை தொளதொள என இருந்தது. இதில் தொளதொள என்பது
21 / 25
அரங்கு என்ற சொல்லுக்கு மாற்றாக இன்று பெருவழக்காக இருப்பது
22 / 25
மொழிக்கு இறுதியில் வராத மெய்யெழுத்து
23 / 25
எத்தடை வந்தபோதிலும் இலக்கை அடைவதில் குறியாக இருக்க வேண்டும் என்ற பொருள் தரும் பழமொழி
24 / 25
பாட்டி கூறிய கதையைக் கேட்டு மகிழ்ந்தான். இதில் வந்துள்ள வினையெச்சம்
25 / 25
தொல்காப்பியத்தின் உரையாசிரியர்களுள் ஒருவர்
Your score is