மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 10 – 2022)

பகுதி 1 - எழுதுதல் ( Year 10 - 2022 )

1 / 25

ஈழத்தின் இருதேசங்களையும் ஒன்றிணைத்த அரசியல் சீர்திருத்தம்

2 / 25

மட்பாண்டம் வனைதல், நெசவு நெய்தல் போன்றன

3 / 25

பாம்பு, ஒலி, சிலம்பு ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சொல்

4 / 25

மரங்கள் சடசட என்று முறிந்து விழுந்தன. சடசட என்ற இரட்டைக்கிளவி குறிப்பது

5 / 25

அழியாத்தன்மை என்ற பொருள் தரும் உவமைத்தொடர்

6 / 25

தமிழரது முதலாவது புலப்பெயர்வாகக் கொள்ளக்கூடியது

7 / 25

திங்கள் + கிழமை என்பதன் புணர்ச்சி வடிவம்

8 / 25

நடுகற்கள் மறவர்களின் வீரத்திற்கும் ஈகத்திற்கும் சான்றாகின்றன. இதில் வந்துள்ள தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொல்

 

9 / 25

ஒரு கருமத்தில் பற்று வைத்தால் அது நிறைவடையும் என்ற பொருள் தரும் பழமொழி

10 / 25

அக்கா வளையல் அணிந்தார். வளையல் என்பது

11 / 25

கோடை காலத்தில் வெப்பம் கூடுதலாக இருக்கும். இதில் உடனிலை மெய்ம்மயக்கமாக வந்த சொல்

12 / 25

கேட்டலும் பார்த்தலும் இணைந்த ஊடகம்

13 / 25

எலி, நண்டு ஆகியவற்றின் வாழிடம்

14 / 25

அரங்கேற்றம் பற்றி விரிவாகக் கூறும் செவ்விலக்கியம்

15 / 25

கவிதை சேரனால் எழுதப்பட்டது. இச்சொல்லியம்

16 / 25

பனையின் தொகுதி கூடல் என்பது போலத் தென்னையின் தொகுதி

17 / 25

குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்கள்

தோற்றம்பெற்ற காலம்

18 / 25

நெய்தல் நிலத்துக்குரிய உரிப்பொருள்

19 / 25

உறவுக்குத் தோள் கொடுக்க வருக! இச்சொல்லியம்

20 / 25

மெய்யெழுத்துகள் எல்லாம் புள்ளி பெறும் எனக் கூறும் நூல்

21 / 25

வேடன் துரத்திய மான் அஞ்சி ஓடியது. இச்சொல்லியத்திற்குப்

பொருத்தமான அடுக்கிடுக்குத்தொடர்

22 / 25

பண்டங்களைப் பகுத்து விலை கூறுவது

23 / 25

பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் ஆகிய மூவருக்கும்

துணையாக இருக்க வேண்டியவர் எனத் திருவள்ளுவர் கூறுவது

 

24 / 25

கடலில் அடிக்கின்ற அலைகள். அடிக்கின்ற என்பது

25 / 25

மொழிக்கு இறுதியில் வராத மெய்யெழுத்துகளைக் கொண்ட தொகுதி

Your score is