மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

தமிழ்மொழி பொதுத் தேர்விற்கான விடைத் தாள்கள் திருத்தப்பணியானது 14.06.2024 அன்று யேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி பொதுத் தேர்விற்கான விடைத் தாள்கள் திருத்தப்பணியானது 14.06.2024 அன்று யேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது. இவ்விடைத்தாள் திருத்தப்பணிக்காக பல நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள அனைத்து ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகின்றோம்.